Clicky

பிறப்பு 05 JAN 1953
இறப்பு 15 SEP 2020
அமரர் தேவமனோகரி சொக்கநாதன்
வயது 67
அமரர் தேவமனோகரி சொக்கநாதன் 1953 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள் ???? எங்கள் தெருவின் முடக்கின் மாடமாளிகையில் செல்வ செழிப்போடு வாழ்ந்த மகள் விரைந்து விண்ணுலகம் சென்ற துயர செய்தி கேட்டு வேதனையோடு எம் கண்ணீரை உம் பாதங்களில் காணிக்கையக்கிறோம்??அன்போடும் அனைவரையும் அரவணைத்து தாய்க்கு தாயாய் இருந்து பொறுமையோடு பெருமை காத்து வந்தீர் ??கனிவான பார்வையும், இனிமையான பேச்சும், பிறர் துன்பம் கண்டு துயர் துடைக்கும் கருணை கொண்ட உள்ளத்தால் எல்லோர் மனங்களிலும் கொள்ளை கொண்டீர்.. தன்னலம் கருதாது பிறர் நலனுக்காய் வழிபாடுகள் செய்து வணங்கி வந்தீர்.. ??இமை பொழிதில் எங்கு இருந்து வந்து எமன் அழைத்தான்? தாங்க முடியவில்லை வேதனையால் தூங்க முடியவில்லை ??பண்பாடு பாரம்பரியம் பூஜைகள் விரதம் என்று பின்பற்றி விருந்தோம்பல் மிக விரும்பி முகம் மலர்ந்து வரவேற்று பரிமாறி வரு விருந்து பார்த்து காத்து இருந்து இல்லற வாழ்வில் இனிதே நல்லறமாய் வாழ்த்து வந்தீர் இடையில் இறைவன் பிரித்தது ஏனோ? துணைவன் பிரிந்த துயர் வாட்டி வதைத்து வேதனையில் வெந்து வேண்டாம் வாழ்க்கை என்று சொர்கர் அண்ணா சொர்க வாசல் திறந்து வைக்க சொர்கலோகம் போனீங்களோ? எத்தனை ஆண்டுகள் போனாலும் உம் நினைவுகள் எம்மை விட்டு நீங்காது ???அடிக்கடி கதைகள் பேசி அன்பான ஆறுதலான வார்த்தைகள் சொல்லி அக்கறையோடு எம்மை காத்து இருந்தீர் ??இன்று உம்மை இழந்து தவிக்கிறோம் வேதனையில் வாடுகிறோம் ??உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி உங்கள் பிரிவால் வாடும் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் ??????
Write Tribute