Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 2003
இறப்பு 22 SEP 2023
திரு டெரன் கமிலஸ்
வயது 20
திரு டெரன் கமிலஸ் 2003 - 2023 Ontario, Canada Canada
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Ontario வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெரன் கமிலஸ் (Third Year University Student) அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காமினி (கமிலஸ்) ஜெனிட்டா ஜான்சி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும்,

டியோன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சேவியர், ஸ்டெல்லா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஸ்பம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கனிஸ்ரன் (பவானி), டோமினிக் (கத்தரின்), டொன் பொஸ்கோ (சுஜாந்தி) மற்றும் டெலான் (சில்வி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

மரியா மாலினி (ஜோசப் அருள்) மற்றும் அசம்ரா (ரமேஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சறோ (மார்ட்டீன்) மற்றும் சுதா (விஜயன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஜெயராஜா (சரள்), சுகுனா (காந்தினி) மற்றும் புவனா (துசித்ரா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அனிசியா, எலிசியா, பிராங், அலிசியா, ஏஜ்சலின், ஜோன், ஸ்டீபன், மாரியோ, ஜோயி, றொசாறியோ மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிலுஜா (ஜெசி), வினுஜா, டிலக்‌சன், டிலோஜன், டிலுக்‌சன், டிலான், டிலோஜா (சதிஸ்), இவோன், லனிஸ், கனிஸ், இஷானா, றுஜினினா (பிரதீஷ்) மற்றும் றுபின்ஷா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Deron Camillus, 20, Third Year University Student, of Ontario, Canada, passed away on Friday, September 22, 2023 in Ontario, Canada. Our beloved Deron whose eternal absence leaves a lasting impact on our lives. An individual of boundless kindness and compassion, forever cherished in our hearts.

Beloved son of Camillus Gamini & Jenita Jancy.

Dearest brother of Deon.

Affectionate grandson of Late Xavier & Stella and Late Anthonipillai & Late Pushpam.

Loving nephew of Maria Malini (Joseph Arul) , Canistan (Bavany), Dominic (Catherine), Don Bosco (Sujanthy), Assamtha (Ramesh) and Delan (Silvi).

Loving Nephew of Saro (Martin), Jeyarajah (Sarel), Suguna (Kanthini), Phuvana (Tushita), and Sutha (Vijayan).

Beloved cousin of Anysia, Elisia, Frank, Alecia, Angeline, John, Stefan, Mario, Joy, Rozairo and Alex.

Beloved cousin of Rushana, Evonne, Rugina (Pirathiesh), Rubinsha, Lanish and Canish. In Sri Lanka Niluja (Jesse), Vinuja, Dilakshan, Dilojan, Dilukshan, Dilan, and Diloja (Sathees).

Funeral Services Live Link September 28, 2023 & September 29, 2023:: Click Here
Funeral service 
September 30, 2023: Click here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
Funeral Service Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கமிலஸ் - தந்தை
சுகுனா - மாமா
புவனா - மாமா
விஜயன் - பெரியப்பா
சுதா - பெரியம்மா
மாலினி - மாமி
டோமினிக் - பெரியப்பா

Summary

Photos

No Photos

Notices