மரண அறிவித்தல்
அமரர் டெலினா சேயோன் பெர்னாண்டோ
1948 -
2019
பாஷையூர், Sri Lanka
Sri Lanka
Tribute
34
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெலினா சேயோன் பெர்னாண்டோ அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை சேயோன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியா தோபியாஸ் ரெட்ணம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
S.T.பெர்னாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,
சியாந்தினி, காலஞ்சென்ற சியாந்தக்குமார், நிஷாந்தினி மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகன் அவர்களின் அன்பு மாமியும்,
வில்லியம் அஜய் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace "barbi Aunty",my deepest condolences