மரண அறிவித்தல்
திருமதி தெய்வநாயகி தனபாலசிங்கம் வயது 78 பிறப்பு : 30 AUG 1942 - இறப்பு : 20 NOV 2020
திருமதி தெய்வநாயகி தனபாலசிங்கம் 1942 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், குவைட், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  தனபாலசிங்கம் தெய்வநாயகி அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அருணி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம்(தனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரம், ராணி, காந்தி, மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவி(கனடா), ரதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

யோகச்சந்திரன்(பிரான்ஸ்), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

கிரிதரன், தனுசியா, சிந்துஜா, கிஷோக்(பிரான்ஸ்), நிவேதா, மிமிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தேவனா, அர்யுன், அயிலோ, அசிலின், அத்தெரியா, விஸ்வா, வர்மா, யாத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்