யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டீன் ஒழுங்கை, கனடா மொன்றியல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டெஸ்சி செல்லத்துரை அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(யாழ். கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாயகம், ராஜேந்திரம், S.J.ஜேம்ஸ்(சட்டத்தரணி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
கணேசபாலன், காலஞ்சென்ற ஜெயந்திரா(செல்லத்துரை G.S), மகேந்திரன்(இலங்கை), சுரேந்திரன்(மொன்றியல்), இராஜேந்திரன்(கொலன்ட்), ரவீந்திரன்(பிரான்ஸ்), விஜயேந்திரன்(கெனா), நரேந்திரன்(சனா), றஜினி(யூலியட்), நாளினி(Stella), தர்சினி(கில்டா), லோஜினி(ஜொய்ஸ்), றூபினி(அசெம்டா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அமுதலிங்கம், மகேஸ்வரன், அமுதகுமார், இலங்கைநாதன்(பாண்டி), காலஞ்சென்ற ரமேஸ்குமார்(ரமா), றஜனி தேவி, மங்களேஸ்வரி(மாலா), றோகினி, லில்லிமலர்(அலகேஸ்), சாரதா, பாமினி, தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்த்தன், பவித்திரா, தாரகா, மிதுன், பகிரவன், வரன், பிரிதிவிராஜ், சங்கீதா, சாகித்தியா, துசான், அபிராம், கரித்திரா, சுபாங்கி, பிரதீபன், எநோஸ், நிறோசன், மீனுசா, சிறோமி, அஸ்வினி, பிறவினா, சதிஷ், ஜினோதன், றஜிதன், இறோசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிஷி, றுத்திரஜான், யேதேவ், காசனா, கிரேஸ் செரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.