Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAY 1985
இறப்பு 25 JUL 2026
திருமதி தீபிகா ரோசான்
வயது 41
திருமதி தீபிகா ரோசான் 1985 - 2026 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தீபிகா ரோசான் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த கந்தையா இராசம் தம்பதிகள், காலஞ்சென்ற கோப்பாய் வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி(வீரசிங்கம்), தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

பத்மநாதன் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், ராதா ஜேக்கப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரோசான் அவர்களின் அன்பு மனைவியும்,

ரிதீஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,

நிரோஜன், ரோஜன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மயூரன், சாரா நிலோசினி கர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பத்மநாதன் - தந்தை

Summary

Photos

Notices