5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் டேவிட் ராஜேந்திரன்
வயது 67
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த டேவிட் ராஜேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்காய் வாழ்ந்த உங்களை இழந்து
ஐந்தாண்டுகள் கடந்து விட்டதே ...
என்றும் உங்களை நெஞ்சில் சுமப்போம்
நித்தியத்தில் இளைப்பாறுங்கள் அப்பா ...
தகவல்:
குடும்பத்தினர்
அமரர் டேவிட் ராஜேந்திரன் அவர்கள் ஆண்டவன் அடி சேர்ந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டதை நம்ப முடியாமல் இருக்கிறது. பாரிஸ் ரிரிஎன் தொலைக் காட்சியில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். அந்த நாட்கள் இன்றும்...