யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட டேவிட் லோகநாதன் பொன்னுத்தரை அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தயாபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரமீஷ், அபிஷா, அக்ட்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலங்கேஸ்வரன்(ஜேர்மனி) மலர்விழி(கனடா), சுதர்சினி(பிரித்தானியா), சுதர்விழி(கனடா), அருள்விழி(பிரான்ஸ்), லிதியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசாத்தி, காலஞ்சென்ற சிவகுருநாதன், சசிகுமார், ஆனந்தராஜன், நடேஸ்வரன், பிரசாந் இராமதாசன்(இலங்கை), சாயுச்சியபதி(தேவி-இத்தாலி), குகதாஸ்(இத்தாலி), இராகவதாஸ்(கனடா), குருபரன்தாஸ்(குரு, இத்தாலி), அமராபதி(அமரா, சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரா, அபி, நிலக்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரசாந், கபில்சாந், டில்சாந், லியன், ஹரிஷ், பிரியங்கா, கைலாஷ், ஆகாஷ், அவிலாஷ், ஜினோஷா, தியாரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 03 Feb 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917643672060