

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட டேவிட் அருள்ராஜா சிவராஜா அவர்கள் 17-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோன் நவரெட்னராஜா, அன்புமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகன், அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷா, சுபாஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வமணி, ஜோர்ஜ், ஸ்ரான்லி, நவமணி, ராஜு, கிறேஸ், காலஞ்சென்றவர்களான நேசரெட்ணம், அரியமலர், எஸ்தர், அருள்ராஜா, மாக்கிறட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோதி, ஜெராம், ராணி, வசந்தா, விஜயா, புஸ்பா, மகேஸ்வரி(சூட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேலப்(இஷான்) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It came as a surprise, the loss of our dearest David uncle. We prayed to god for your good health, from the time we knew that you were in bad health, however god had his own agenda. This is the...