யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wallington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவந்திரன் ஜேம்ஸ் ஜேசுதாசன் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று Wallington இல் காலமானார்.
அன்னார், ரோஸ் பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்டீன் லியோனார்ட், கிறிஸ்டி ஜேசுதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோன் அற்புதராஜா, காலஞ்சென்ற சாவித்திரி எதிர்வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நீங்கள் பூக்களை அன்பளிக்க விரும்பினால் அதற்குப் பதிலாக நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பணம் “வன்னி ஹோப்” தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். இந்நிறுவனம் இலங்கையில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தமிழ் சமூகங்களுக்கு உதவ பயன்படும். கீழ் காணும் இணைப்பு மூலமாக உங்கள் நன்கொடைகளை அளிக்கலாம். Click here to donate
Mr. Davanthiran James Jesudasan recently passed away at his family residence in Wallington.
He was husband to Rose Pathmini Jesudasan, father of Christine Leonard, and Christy Jesudasan. He was brother to Mr John Atputharajah and the late Mrs Savithiri Ethirveerasingam.
The funeral is scheduled for Monday 6th September at 10:30am at St Andrew’s United Reformed Church, Northey Avenue, Cheam, Sutton SM2 7HF.
With a lunch to follow at 12:30pm in The Grange restaurant in, Beddington Park, London Road, Wallington SM6 7BT.
All are welcome to attend and celebrate Mr Davanthiran Jesudasan’s life.
We request if you are planning to give flowers then please give a donation instead. This money will be donated to the Vanni Hope Charity, that helps underprivileged Tamil communities in Sri Lanka. We have set up a ‘gofundme’ page that you can donate to. Click here to donate
நிகழ்வுகள்
- Monday, 06 Sep 2021 10:30 AM
- Monday, 06 Sep 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Jesu's family accept our heartfelt sympathies. Kirubaithilakans