
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; - யோவான் 11:25
கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் அமலதாஸ் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாசில் பஸ்தியாம்பிள்ளை திரேசம்மா பாசில் தம்பதிகள், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், ஜோசப் மரியதாஸ் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அமலதாஸ் மரியதாசன் ஜூடின் பாசில் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெசிக்கா, ரெபேக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆன்டனி பசில், அல்போன்ஸ் மரியதாஸ், பால், தாஸ், ராஜன், சுதாகர், ஜெராட், பிரதீபன், ஜெமில் ஜெகதீபன், வால்டர், கில்பர்ட் ஜெகதீபன், ஜோசப் வாஜித், செல்வன் நடராஜா, டால்சி பிரேமினி, மஞ்சுளா, செல்வி, சித்திரா, அமலதாஸ் பெர்னாண்டோ, றஜனி, பால் ஜான்சன், இந்துமதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கலைச்செல்வன் ரோஷனி, கலைச்செல்வன் சார்லஸ் றோஹேசன், கலைச்செல்வன் ஜோஹிதா சாரா, துஷ்யந்தன் ஜேக்கப், மாலதி, ரேச்சல் மேத்யூ, ஆண்ட்ரியா, நிமல், நளின் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Jesus said unto her, I am the resurrection, and the life:
he that believeth in me, though he were dead, yet shall he live: -John 11:25
Mr Daniel Amalathas was born in Scarborough Canada and passed away peacefully on 21st Aug 2025.
He is the Loving son of Amalathas mariyathasan, Judin Basil.
Loving Brother of Jessica Amalathas, Rebecca Amalathas.
Loving Grandson of Late Basil Bastiampillai, Late Teresamma Basil, Joseph Mariathas, Late Antony pillai Mariyathas.
Loving Son in Law of Anthony Basil, Alphones Mariyathas, Paul, Thas, Rajan, Suthakar, Jerad, Piratheepan, Jemil Jegateepan, Walter, Kilbert Jegatheepan, Joseph Vajith, Selvan Nadarajah, Dalsi Primini, Manjula, Selvi, Sithira, Amalathas Fernando, Rajani, Paul Johnson, Inthumathy.
Loving Cousin Kalaichelvan Roshani, Kalaichelvan Charles Rohesan, Kalaichelvan Johitha Sarah, Thushyanthan Jacob, Malathy, Rachel Mathew, Andrea, Nimal, Nalin.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.