Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 JUL 1991
இறப்பு 08 JUL 2025
அமரர் தனேஸ் தனபாலசிங்கம்
Ryerson University Aerospace Engineer graduate and Masters in Aerospace Design Management, Senior Certification Engineer – Bombardier Inc., De Havilland Canada, Universal Hydrogen Co., Los Angeles, USA, SkyDrive Inc., Nagoya, Japan
வயது 33
அமரர் தனேஸ் தனபாலசிங்கம் 1991 - 2025 Toronto, Canada Canada
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தனேஸ் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 27-06-2026

அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!

ஆண்டு ஒன்று கரைந்தோடிய போதும்
 உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
 காலத்தால் எமை விட்டு நீர்
பிரிந்தாலும் உம் நினைவு
எமை விட்டுப் பிரியவில்லை

நாம் இங்கே தவித்து நிற்க
 எமை விட்டுப் போன தெங்கேயோ?
 நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos