Clicky

பிறப்பு 24 DEC 1938
இறப்பு 19 AUG 2023
திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம் (Patrick Bala)
இளைப்பாறிய Excise Inspector & முன்னாள் Regal Theatre Manager- Ceylon Theatre's Ltd
வயது 84
திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம் 1938 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vijay Thiagarajah, President- Mahajana College OSA-CANADA 27 AUG 2023 Canada

விருந்தோம்பலுக்கும், கலகலப்புக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த, எல்லோராலும் அன்புடன் அறியப்பட்ட பற்ரிக் பாலா, கல்லூரியின் மெய் வல்லுனர் போட்டிகளிலும் இதர விளையாட்டுப் போட்டிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு மகாஜனக் கல்லூரி சமூகம் சார்பிலும், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.