Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 1951
இறப்பு 01 JUL 2026
திரு குலசேகரம் சுப்பிரமணியம்
வயது 75
திரு குலசேகரம் சுப்பிரமணியம் 1951 - 2026 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம் சுப்பிரமணியம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சுப்பிரமணியம் திலகரட்ணம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருளம்பலம் புவனேஸ்வரி அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணி அவர்களின் அன்புத் தந்தையும்,

ஸ்ரிபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நெல்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆரணி - மகள்

Photos

No Photos

Notices