மலேசியா Ipoh ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில் கிழக்கு, கனடா Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி கணேசன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குட்டித்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பாலாம்பிகைதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரிமளாதேவி(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
புவிராஜ்(புவி - கனடா), கோகிலராஜ்(கோகி - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சைலஜா(கனடா), தவனேஸ்வரி(சாந்தி - கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கேதாரஈஸ்வரி, இரத்தினசிங்கம், பரமலிங்கம், கனகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாசினி - மூர்த்தி(லண்டன்), பத்மினி - துரைசிங்கம்(இலங்கை), பிரபாகரன் - புனிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகானா, அரண்யா, ஆகஷ், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live link(Saturday): Click here
Live link(Sunday): Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 11 Dec 2022 11:30 AM - 1:00 PM
- Sunday, 11 Dec 2022 1:00 PM - 2:30 PM
- Sunday, 11 Dec 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
For loving Ganeshan Aiyah For everything There is a Season and a time for every matter under Heaven A time to be Born and A time to Die A time to plant and Time to pluck up What is planted. Gone...