Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1947
இறப்பு 03 FEB 2022
அமரர் குரூஸ் மேரி ஜெயசீலி பெர்ணாண்டோ
வயது 74
அமரர் குரூஸ் மேரி ஜெயசீலி பெர்ணாண்டோ 1947 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட குரூஸ் மேரி ஜெயசீலி பெர்ணாண்டோ அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் வின்சென்ட் பெர்ணாண்டோ(Studio Vinns உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பெனி, பென்சி, காலஞ்சென்ற பிரையன், பிரேடி, பெலிண்டா, பிரெட்லி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெனி - மகன்
பென்சி - மகன்
பிரேடி - மகன்

Photos

No Photos

Notices