அன்னாரின் இறந்த செய்திக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும் பல நாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் வார்த்தை தெரிவித்தவர்களுக்கும், மேலும் பல உதவிகள் எமக்கு செய்தவர்களுக்கும் எமது துயரங்களில் கலந்துகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கடைசிவரை எம்முடன் இருந்து துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Our Deepest Sympathy