

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா London Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தில்லையம்பலம் அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜலட்சுமி குமாரசாமி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
சூரியகுமாரன், தயாளகுமாரன், பரிமளா, ஜெயக்குமாரன், பிரியதர்சினி, பாலகுமாரன், நிர்மலா, மஞ்சுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயமாலா, விஜயாதேவி, சேபஸ்ரிதாசன், பத்மா, Sharmain, சோதிநாதன், Dennis ஆகியோரி்ன் அன்பு மாமனாரும்,
Christina, Meera- Robert, Radha, Justin, Rhea, Emily, Karina, Mayuri, Mithila ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், சண்முகம், பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 16 Dec 2022 6:00 PM - 9:00 PM
- Saturday, 17 Dec 2022 9:30 AM - 12:30 PM
- Saturday, 17 Dec 2022 12:30 PM
May the departed soul “Rest in Peace” our thoughts and prayers are with you at this moment.