Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1956
இறப்பு 05 MAY 2024
திருமதி ஜோண் தேவராசா லுமினா (பாக்கியவதி)
வயது 67
திருமதி ஜோண் தேவராசா லுமினா 1956 - 2024 சிறுக்கண்டல், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் முருங்கன் சிறுக்கண்டலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோண் தேவராசா லுமினா அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாந்து(உடையார்) அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி ராகேல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அந்தோனி ஜோண் தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

அனோஜா, அனோஜன், அருண் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருளம்மா, நேசம்மா, கிறிஸ்டி, தயாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருள்வாசகம், நேசரட்னம், பூமணி விக்ரோறியா, தோமாஸ் மற்றும் தேவபாலன், சவுந்தரநாயகம், சிறிதேவி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஸ் ரீபன் மற்றும் ஞானபூபதி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
148 Rue d'Aubervilliers(Crimée)
75019 Paris,
France

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
உணவு உபசரிப்பு Get Direction

தொடர்புகளுக்கு

தேவராசா - கணவர்
சுரேஸ் - உறவினர்
அருண் - மகன்
லியோ - உறவினர்
அருள் - நண்பர்
சசி - உறவினர்

Photos