Clicky

Obituary
Born 15 FEB 1949
Rest 12 MAR 2026
Mrs Clotilda Reggie 1949 - 2026 Koyya Thottam, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Joined the Lord surrounded by her family, on March 12, 2026, at the age of 77.

Loving Wife of Reggie Anthonipillai for 56 years.

Devoted Mother of Karan (Jasmine), Torrince (Shanthy), Carin (Reza), and Jackson (Priyanki).

Treasured daughter of Fernando and Theresammah Joseph.

Cherished Grandmother of Daniel, Jaseale, Theosh, Turnon, Trevor, Tanner, and Zaia.

Beloved Sister of Reginald, Raymond (deceased), Richmond, Edmond, Osmund, and Oswald.

Nirmala will be deeply missed by her nieces, nephews, extended family and friends.

She will be remembered as one of the kindest and most selfless person, whose pure heart and quiet strength touched everyone who knew her. She taught those around her the meaning of true spiritual connection, the peace that comes from forgiveness, and the importance of human connection without prejudice. Her resilience and compassion shaped the lives of her family and friends, leaving a legacy of love that will endure.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

யாழ். கொய்யத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட க்ளோடில்டா ரெஜி அவர்கள் 12-03-2025 வியாழக்கிழமை அன்று கனடா ottawa வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசெப், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அன்தோணிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரெஜி அன்தோணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கரன், ஜெரன், கரின், ஜக்ஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜாஸ்மின், சாந்தி, ரேசா, பிரியாங்கி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெஜினோல்ட் - நிறஞ்சல்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற றேமன்ட்- றஜினி (கனடா ), றிச்மண்ட் - லதா (கனடா ), எட்மென் - லின்டா (ஜேர்மனி ), ஒஸ்மன் - றெனிதா (கனடா ), ஒஸ்வேல்ட் - அலெக்ஸ் (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டேனியல், ஜசீல், தியோஷ், டர்னான், ட்ரெவர், டேனர் மற்றும் ஜாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: குடும்பத்தினர்

Contacts

Jackson - Son
Reginald - Brother
Richmond - Brother
Edmond - Brother
Deva - Brother
Oswald - Brother
Anusha - பெறாமகள்

Tributes

No Tributes Found Be the first to post a tribute