8ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
அன்பின் திருவுருவமே பண்பின் புகலிடமே
பாசத்தின் உறைவிடமே
நேசத்தின் ஒளிவிளக்கே
இனிய உமது நினைவுகளை
நெஞ்சில் தாங்கியபடி
நீங்கா நினைவுகளுடன்
அப்பா, அம்மா
தம்பிமார் - சனா, பாப்பா, பிரகான்
தங்கை - பிரத்திகா [சாறு]
தகவல்:
குடும்பத்தினர்