Clicky

மண்ணில் 14 SEP 1953
விண்ணில் 25 JUL 2025
திரு கிளரன்ஸ் ரட்ணராஜா அந்தோனிப்பிள்ளை
இளைப்பாறிய போலீஸ் சார்ஜன் - இலங்கை
வயது 71
திரு கிளரன்ஸ் ரட்ணராஜா அந்தோனிப்பிள்ளை 1953 - 2025 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Clarence Radnarajah Antonipillai
1953 - 2025

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் அண்ணா. தங்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்கின்றோம்.

Write Tribute