Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1936
இறப்பு 25 MAR 2023
அமரர் கிளாறம்மா மணி மரியநாயகம்
வயது 86
அமரர் கிளாறம்மா மணி மரியநாயகம் 1936 - 2023 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிளாறம்மா மணி மரியநாயகம் அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் வில்லியம் கிறிஸ்ரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ​

காலஞ்சென்ற மரியநாயகம் ராசா சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் தவம், ஜோசப் அருள்ராஜா, காலஞ்சென்ற எட்வேட் கிங்ஸ்லி மற்றும் றொபேட் சந்திரன், கிறிஸ்ரி இரட்டினராஜா, மேரி வினிற்ரா(ரமணி), காலஞ்சென்ற மரினா பெனிற்ரா(ரஜி) மற்றும் மேரி மொறின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெனோவா இந்திரா மற்றும் லின்டா, மரியா மாலினி, மேரி கிறிஸ்ரா ஜெயந்தி, பிரேமளா, மார்கஸ் ரெஜின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிறு(நிரோசன்), தரன்(வாணா), அனிசியா, எல்சியா, பிராங், பிறையன், கிறிஸ்ரினா, ஐரின், கெவின், எஸ்தர், மிதுஷா, ஏறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஈத்தன், நோவா, லூக்கஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், ஜேசுதாசன் மற்றும் திருச்செல்வம், ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லோரன்ஸ், மேரிஜோசப் பொன்ராசா, வேதநாயகம் ரோஸ் புஷ்பம் மற்றும் மரியராணி ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ராசாத்தியம்மா, ஜீவராணி, பாத்திமா, றொபேட் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Claramma Mani Mariyanayagam passed away peacefully surrounded by her loved ones on Saturday, March 25, 2023, in Toronto, Canada at the age of 86. Claramma was born in Karampon, Sri Lanka on December 18, 1936.

Loving wife of late Mariyanayagam Rasa Savirimuthu.

Beloved daughter of late Francis William and late Christinapillai. Loving daughter-in-law of late Savirimuthu and late Annamma.

Beloved mother of Anton Thavam, Joseph Arulrajah, late Edward Kingsley, Robert Chandran, Christy Ratnarajah, Mary Vinitha Ramani, late Marina Penita Ragi and Mary Maureen.

Loving mother-in-law of late Jenova Inthira, Linda, Maria Malini, Mary Christa Jayanthy, Premila and Marcus Regin.

Affectionate grandmother of Niru, Tharan, Anysia, Elisia, Frank, Brian, Christina, Irene, Kevin, Esther, Mithusha and Aaron.

Beloved grandmother-in-law of Vana and Niroshan.

Loving great grandmother of Ethan, Noah and Lucas.

Dearest sister of late Rasanayagam, late Jesuthasan, Thiruchellvam and Rasathy.

Loving sister-in-law of late Lawrence, late Maryjoseph Ponrasa, late Vethanayagam, late Rosepushpam, Mariyarani, Rajeswary, Rasathyamma, Jeevarani, Pathima and Robert.

This notice is provided for all family and friends.

For those unable to join in person, please see the live stream links for each day. Please note, for the visitation on March 29 and March 30, you will have to register and verify using your email address to access the live stream.

Visitation: March 29, 2023 from 4pm to 8pm
Live Link1: Click Here

Visitation: March 30, 2023 from 4pm to 8pm
Live Link2: Click Here

Funeral: April 1, 2023 from 9am
Live Link3: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்ரன் தவம் - மகன்
ஜோசப் அருள்ராஜா - மகன்
றொபேட் சந்திரன் - மகன்
கிறிஸ்ரி இரட்டினராஜா - மகன்
மேரி வினிற்ரா(ரமணி) - மகள்
மேரி மொறின் - மகள்

Summary

Photos

Notices