Clicky

மரண அறிவித்தல்
அமரர் சின்னையா சண்முகலிங்கம்
B.S.C(Dip in Edu), PGC in Edu-(U.K), SLEAS, ஓய்வுபெற்ற விரிவுரையாளர் பாலாலி ஆசிரியர் கலாசாலை
இறப்பு - 05 MAY 2019
அமரர் சின்னையா சண்முகலிங்கம் 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மத்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகலிங்கம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், K.S சுப்பிரமணியம் (K.S.S-  யாழ் இந்துக் கல்லூரி) பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணபாக்கியம்(ஓய்வு நிலை ஆசிரியை-  யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் இராமநாதன் கல்லூரி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தி, சுகந்தி, ஜெயந்தி, சிறீதயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிச்சந்திரன், காலஞ்சென்ற செந்திவாசன்(சேனன்), சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான கந்தையா, நடேசபிள்ளை, சியாமளாதேவி, பரராஜசேகரம், நரேந்திரன், சிறீதரன் மற்றும் மகேஸ்வரி, மனோரஞ்சிதம்(ரஞ்சி), சந்திரோதயம்(சந்திரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திசைவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான இராமநாதன், நடனசபாபதி(சபா), நாகராஜேஸ்வரி மற்றும் கலாநிதி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

மயூரி, நிஷி, அஷ்வினி, அனுஜன், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்