-
12 SEP 1956 - 12 JAN 2019 (62 age)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். சென்பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சில்வேஸ்ரர் சகாயமேரி அவர்கள் 12-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன்சிங்கோ அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சில்வெஸ்ரர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோஜி(லண்டன்), சூட்டி(சுவிஸ்), தர்சினி, லூட்ஸ் ஷர்மினி(ஆசிரியை மானிப்பாய் மெமோறியல் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசிங்கம்(இந்தியா), றாணி(இலங்கை), தாசன்(பிரான்ஸ்), நோணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெவ்றி(லண்டன்), நோபேட்(சுவிஸ்), றீகன்(லண்டன்), ஜொனி கியோமன்(கணினி பிரயோக உதவியாளர்- யாழ்/பல்கலைக் கழகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, தங்கரானி, யோகம்(பிரான்ஸ்), நிமால்(பிரான்ஸ்), பேவி, இராசிங்கம், குமாரத்தி, ஜோர்ஜ், பெரியபிள்ளை, சின்னக்கிளி, சாரதா, புனிதம், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செரினா, செறோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I don’t have a word! I don’t know if this is real! It can be said life is unfair! You were the best big sister for my father and a good aunt who welcomed his nephwes in his house with open arms!...