

மன்னார் பறப்பாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், உயிலங்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிசீலியா ஞானப்பிரகாசம் கந்தசாமி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, எஸ்பெனியா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செளந்தர்யா, குமாரத்தி, தம்பிராசா, புஸ்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரசாமி, சிவசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெய்சி(இந்தியா), லெஸ்லி(வின்சிலோ- கனடா), ஜெசி(கனடா), விஜி(ஐக்கிய அமெரிக்கா), ஜொய்சி(சுவிஸ்), கொன்சி(கனடா), ஜான்சி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசேகரம்(இந்தியா), வனிதா(கனடா), மோகன்(கனடா), காலஞ்சென்ற அழகராசா(ஐக்கிய அமெரிக்கா), துஷாந்(சுவிஸ்), மகேந்திரன்(கனடா), எல்விஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Tharshika, Dilohen, Suki, Renuka, Norris, Roger, Kevin, Sharon, Dilan, Shaana, Jana, Dnva, Sherin, Brennan, Shiffana, Michelle, Angeline ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
Rishana, Liyas, Amelia, Eli ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 22 Sep 2025 7:30 AM - 9:30 AM
- Monday, 22 Sep 2025 10:30 AM
- Monday, 22 Sep 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41798485242