Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 31 MAR 1931
மறைவு 11 AUG 2024
திருமதி சிசிலியா டெய்சி குமாரசாமி
வயது 93
திருமதி சிசிலியா டெய்சி குமாரசாமி 1931 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மன்னார், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிசிலியா டெய்சி குமாரசாமி அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பற்றிக் பொன்னையா மரிய மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

அண்ணாமலை குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி மரியம்பிள்ளை, மகேஸ்வரி பத்திநாதன்(மன்னார்), பிரான்சிஸ் ராஜேந்திரன் குமாரசாமி(மன்னார்), யோகேஸ்வரி மரியதாசன், பாலேந்திரன் குமாரசாமி, லோகேந்திரன் குமாரசாமி, ஈஸ்வரி மரியதாசன், ரவீந்திரன் குமாரசாமி(கொழும்பு), ரட்னேஸ்வரி ஞானப்பிரகாசம், ஜூட் குமாரசாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜோர்ஜ் அருமைநாயகம், கிரேஸ் செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

லோகன் - மகன்
பாலன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்