திருமதி சுகந்தா சிவலிங்கநாதன்
Indian Overseas Bank, Colombo -1
வயது 66
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Chugantha Sivalinganathan
1959 -
2026
அன்பு தம்பி நல்லநாதா உனது மனைவியின் இறப்பை அறிந்து மனம் வேதனை அடைகிறோம். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். உறவினர்களிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன் சின்னத்துரை இலக்ஸ்மணன் குடும்பம் சுவிஸ்
Write Tribute