மரண அறிவித்தல்
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிசாந்ஸ் எக்பேட் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற லூர்த்(டனா) எக்பேட் அவர்களின் அன்புக் கணவரும்,
எட்சன்(சந்துரு), டன்ஸ்டன்(சேகு), ஹட்சன்(டகு), குயின்ரன்(பந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மரியநாயகம், ரீசா, அன்டன் ரிச், அல்பேட், வயலட், டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதாஞ்சலி, ஜூலியோ, டெலீனா, ராத்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாடலீன், இஷ்மராய், எமலீன், அனடா, ஜொசாயா, சமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Mr. Hudson and all relatives of the Dear Departed! Please accept our heartfelt condolences. Valuable contact with the gentleman Egbert came possible during his key days in Colombo CTO and it...