Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAY 1955
இறப்பு 06 JUL 2015
அமரர் கிறிஸ்டி ரட்ணறூபன் வைரவநாதன்
வயது 60
அமரர் கிறிஸ்டி ரட்ணறூபன் வைரவநாதன் 1955 - 2015 ஏழாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு, ஜெர்மனி Stuttgart ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்டி ரட்ணறூபன் வைரவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்பிடமே
எம்மை விட்டகன்று ஒரு சகாப்தம்
ஆயினும் உங்கள் நினைவுகள் எமக்கு பல சகாப்தம்...

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா

பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதை விட்டு விலகாது.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute