Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1952
இறப்பு 21 MAY 2026
திரு கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்
வயது 74
திரு கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் 1952 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், திரேசா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குலநாயகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமகுலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரேசா, எவரெல்டா, ராகுல்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரியன் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

Fr. ஜெயகுமார், ரட்ணகுமாரி, ஜீவகுமார், ஜெயகுமாரி, றெக்ஸ், நிமலகுமார், கிறிசாந்தா ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

ராஜகுலேஸ்வரா, குலேஸ்வரதேவி, குலேஸ்வரகுமார், நாயகேஸ்வரா, ஈஸ்வரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மலர்வளையங்களுக்குப் பதிலாக உங்கள் நன்கொடைகளை பின்வரும் Click Here தொண்டு நிறுவனத்திற்கு கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் நினைவாக வழங்கவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றெக்ஸ் - சகோதரன்
நிமால் - சகோதரன்
எவரெல்டா - மகள்

Photos

Notices