

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி கைடிப்பொங்கலன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரிலூர்து(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிற்ரா, ஜெறி, ஜெவ்றி, யூகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூலியன், யூலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மரியநாயகம், காலஞ்சென்ற றொபேட், மற்றும் பற்றிமாமலர், அருமைநாயகம், அரியமலர்(கனடா), அரியநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரிதிரேசா, மேரிஸ்ரெவா, அலெக்ஸ்(பிரித்தானியா), மேரின், அனுமேரி, றெக்ஸ், யோஸ்சி, பெலிசியா, லெனுட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனீவ்வா, யோஷவீன், யுஸ்ருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP ANNA