அமரர் கிறிஸ்ரின் நவீந்திரராசா ஆன் மயூரிகா
வயது 22
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மயூரியின் இழப்பு எங்களால் என்றுமே தாங்கமுடியாத ஒன்று.
ஏனெனில்
எங்கள் ஒரே வேலியில் சின்னஞ்சிறுகளைய் வேலி பூகுர்ந்து விளையாடிய சிறுசுகள்.
எங்களுக்குள் இழந்த மயூரீபோல் இவளும் ஒரு மயூரியே.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute