யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரின் நவரட்ணம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளப்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளப்பு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லோறன்சியா(செல்வா), சிக்பிறிட்(வரதன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
கொட்வின், சோபியா ஆகியோரின் அன்பு மாமியும்,
கிளாடியா, கிளட்வின், ஜெனிவி, ஏடென், அன்ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்றவர்களான பிலோமினா(செல்வம்), இராசநாயகம்(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபி ஜேசுதாசன், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் ஜெயரட்ணம், பிலோமினா(தவமணி) இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குணரட்ணம், யோகரத்தினம்(தங்கம்), ஜீவரத்தினம்(தவம்), ராசரட்ணம், புஷ்பரத்தினம், ஜெயரட்ணம்(ராசன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 15 Dec 2024 5:00 PM - 8:00 PM
- Monday, 16 Dec 2024 9:00 AM - 10:00 AM
- Monday, 16 Dec 2024 11:00 AM
- Monday, 16 Dec 2024 12:00 PM
- Monday, 16 Dec 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
For my Maami; I have so many memories of the times we spent together. Even though you are no longer here, I will cherish them forever. We miss your laughter dearly and the mischief in your smile....