நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மன்னார் பள்ளிமுனையைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகரை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துராஜா விக்ரர் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜோன் கிறிஸ்துராஜா கருணாதேவி தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும்,
டனுஷியா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷா(கனடா), றெக்சன் கபிலேஷ்(கனடா), அனுராஜி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யேசுதாஸ்(கனடா), யசோதரன்(யாழ்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபர்ஷா(யாழ்பாணம்), குளோரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கொஞ்சேஞ்சி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்