யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இல 101 பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோ யோசப் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோ பிலிப்பாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியான் அனந்தாசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அக்கினேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா, பிறேமன், எஸ்பீரியர்(குட்டி), மரியராணி, டொறின், கொண்சன், ஏனோக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜோர்ச் , மர்சிலீன், சித்தம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
எட்வேட்(தறுமு), ஜசிந்தா, சாந்தி, தங்கத்துரை, ஆமோஸ், நிதிலா, டிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிறிகரி, மமான்ஸ், ஞானமணி, விக்ரர், யோசை, எட்வேட் மற்றும் பிலோமினா, காலஞ்சென்றவர்களான அன்னமரி, சின்னமணி, ஞானப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கொண்சி(ஜேர்மனி), ஜோய், உசாந்தன்(சுவிஸ்), பிறின்சி, றீகன்(பிரான்ஸ்), றமன்(பிரான்ஸ்), றங்கன், சதீஸ், றீகா(லண்டன்), றொகான், சிம்சன்(பிரான்ஸ்), மொனிஷா, நுதுஜா(கனடா), ஜெனாத், ஜெபராஜ், சறோன், பீற்றர், அஜந்தா, காலஞ்சென்ற நிறோ, ஜெமி, எப்சிபா, சுரேன், Bro. யோசுவா, அபிகாயில், பெனோ. கெனன், அபிமோசா, அக்ஷாள், றுபாமா, எஸ்லி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 01-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல 101 பிரதான வீதியில் உள்ள மெக்கானிக் கொண்சனின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.