யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், இராசவீதி 2 ம் கட்டை கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரினம்மா செபரத்தினம் அவர்கள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் ஞானப்பிரகாசம், ஞானப்பிரகாசம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் சின்னப்பு, சின்னப்பு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னப்பு சின்னராசா செபரத்தினம்(ஓய்வுபெற்ற இராணுவ வீரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தவராசா, சிங்கராசா மற்றும் டெய்சிராணி, ஜசிந்தராணி, ஆனந்தராசா, அருள்நேசராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஹென்றி கியூபேட் மற்றும் பிலோமினா யோசப், பெர்ணதேத்தம்மா இராசேந்திரம், ஞானம்மா திலகராசா ஆகியோரின் மைத்துனியும்,
குளோரியா ரூபா, லிடியா, ஜஸ்ரின், டனிஸ்ரன், மோறலின் ஆகியோரின் அன்புத் தாயரும்,
அன்ரனி யோகராசா, வரதராசா, சாளினி, கொன்செப்ரின், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமியும்,
புளோரியன், பபியன், பியோரினா, குருசிகா, செரணிகா, சண்சிகா, யூலியன், டேமியன், செபஸ்ரியன், கியாறா, ஹம்லின், இவானா, செபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-10-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோப்பாய் வடக்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +16477623634
- Mobile : +4915223491962
- Mobile : +94764825784
- Mobile : +41764249029
- Mobile : +94761836792
- Mobile : +15143778066