Clicky

Obituary
Born 11 OCT 1953
Rest 13 MAR 2023
Late Chrisanthas Devarajan Bastiampillai (Rajan)
Age 69
Late Chrisanthas Devarajan Bastiampillai 1953 - 2023 Colombo, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
Share your thoughts, memories..etc

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிசாந்தஸ் தேவராஜன் பஸ்தியாம்பிள்ளை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கொழும்பு, பிரித்தானியா Harrow வில் வாழ்ந்தவருமான காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அல்போன்சஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

யூலியன், அந்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோதினி, பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திஸ்ஸ, காலஞ்சென்றவர்களான சுகுமார், சுலோசனா மற்றும் றோகினி, பெர்னாட்(அருமை), கிளரன்ஸ்(குணம்), றோகான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தா ஜோசப், ரஜனி, சாந்தா, வேணி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அரோஷா, ரிலான், சுமி, சுதா, பிரசாந்த், கிரிஷாந்த், மீரா, எவான், வினோதினி, ஜெசிக்கா, சுபோதினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

டிலக்‌ஷன், டயானி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

live link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: குடும்பத்தினர்

Contacts

பெர்னாட் - Brother In Law
டிலக்‌ஷன் - பெறாமகன்
குணம் - Brother In Law
றோகான் - Brother In Law

Photos

No Photos

Notices

Thankyou Message Tue, 11 Apr, 2023