யாழ். பருத்தித்துறை பத்திரகாளி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்ட சித்திராதேவி ரங்கநாதகோபால் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ரங்கநாதகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீரங்கநாதன், சிவகாமசுந்தரி, சிதம்பரநாதன், கந்தசாமி, ஸ்ரீராமநாதன், யோகநாதன், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருச்சி ஓயாமரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details