மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1928
இறப்பு 15 AUG 2021
திரு சின்னையா சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 92
திரு சின்னையா சிவசுப்பிரமணியம் 1928 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மலேசியா Batu Gajah, கோப்பாய், நியூசிலாந்து Wellington, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, பாலசுப்பிரமணியம்(மணியம் Radio Service- கோப்பாய்), இரத்தினமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குசலகுமாரி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கொழும்பு), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), மனோரஞ்சன்(ஜேர்மனி), குணசீலன்(லண்டன்), தயாபரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளினி(அவுஸ்திரேலியா), மலர்வதனி(ஜேர்மனி), சுடர்வதனி(லண்டன்), பூ(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரட்ணசிங்கம், காலஞ்சென்றவர்களான ராஜேஷ்வரி, இராஜரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜீவினி- வித்தியதர்சன்(கொழும்பு), சயந்தினி- றொஷான்(கொழும்பு), தஜிரதன், அபிராமி(அவுஸ்திரேலியா), நர்த்தனா, கீர்த்தனா, அர்ச்சனா(ஜேர்மனி), தக்சினி, கவிலாஷ்(லண்டன்), நச், நான், இன்டர், ஆதர், வின்னர்(நியூசிலாந்து) ஆகியோரின் ஆசைப் பேரனும்,

தக்‌ஷரன்(கொழும்பு) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பு பொராளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகள்
ரவி - மகன்
ரஞ்சன் - மகன்
சீலன் - மகன்
தயா - மகன்