யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Dr. சின்னையா சிவலிங்கம் அவர்கள் 30-11-24 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதரிப்பிள்ளை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு புதல்வரும், சுப்பிரமணியம்(கல்லடி மணியம்) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
சுபேந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
வளர்மதி அவர்களின் அன்பு மாமனாரும்,
சுமித்தா, கோகுல், ஜனுஷா, பிரியந்தன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், வள்ளியம்மை மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராசனாயகம், ராஜரட்ணம் மற்றும் புஷ்பராணி, காலஞ்சென்ற யோகமணி மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Dec 2024 8:00 AM
- Sunday, 08 Dec 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rasu aunty, Sube & Baba Please accept our heartfelt condolences. Sivalingam mama was a phenomenal husband, father and our beloved uncle. He exuded genuineness and simplicity in all his interactions and we will always remain in our hearts. Our thoughts and prayers are with you at this time of grief. From, Rajkumar & Family.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies With love Mela, Kumar and family -Melbourne
We have been shocked and saddened to hear the demise of our beloved Sivalingam Anna/ Mama Prayers for his soul to Rest in Peace. அன்னாரின் இழப்பால் ஆறாத்துயரத்திலிருக்கும் குடும்பத்தாருக்கு எமது...