Clicky

பிறப்பு 09 APR 1936
இறப்பு 14 MAR 2025
Dr சின்னையா சண்முகநாதன்
வயது 88
Dr சின்னையா சண்முகநாதன் 1936 - 2025 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஞானா, நேசன், ஆறுமுகம் (வன்கூவர், கனடா) 15 MAR 2025 Canada

"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தாரென்று நானிலத்திற் சொல்லாய்க் கழிகின்ற தறிந் தடியேன்" 'சுந்தரமூர்த்தி நாயனார்' அமரர் டாக்டர் சின்னையா சண்முகநாதனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அமரரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் 🙏🙏🙏

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 15 Mar, 2025