மரண அறிவித்தல்
அமரர் சின்னையா இராமநாதன்
Professional Senior Civil Engineer for the City of Brampton, Former President of the Association of Sri Lankan Graduates of Canada
வயது 73
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராமநாதன் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா வல்லிபுரம் பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், முத்துசுவாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரன்ஜன், தினேஷன், குமுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்மிளா கிருஷ்ணநாதன், நிர்மல்ராஜ் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகன், கைலாஷ், டிலான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Ramanathan has touched many lives in Srilanka and Canada. An irreplaceable loss for all. Our deepest sympathies go out to Ramanathan’s family.