

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hückelhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பரமேஸ்வரன் அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நடராஜா(ஜேர்மனி), சிவபாக்கியம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி(ஜேர்மனி), தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Wilhem அவர்களின் அன்பு மாமனாரும்,
பரமசாமி, சோமசுந்தரம், மங்களராணி, தனேஸ்வரி, விஜயராணி, ஆனந்தவடிவேல், யமுனாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பஞ்சாட்சரதேவன், விமலாதேவி, விஜயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகலனும், சுரேஸ்குமார், தனேஸ்குமார், தனுஷியா, கிருசாந்தன், தீபிகா, கீர்த்திகா, சிந்து, பிரசன்னா, கிரிதரன், சங்கீத் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
Wilhem Lampe Katharina Lampe தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Garsbeck 39,
41836 Hückelhoven,
Germany.
நிகழ்வுகள்
- Tuesday, 24 Jan 2023 11:00 AM