Clicky

பிறப்பு 12 AUG 1943
இறப்பு 06 JUN 2021
அமரர் சின்னையா நல்லூர் நடராஜா
வயது 77
அமரர் சின்னையா நல்லூர் நடராஜா 1943 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் அப்பா திரு. சின்னையா நடராஜா அவர்களை எங்களுக்கு 1976 ஆ‌ம் ஆண்டிலிருந்து நன்கு தெரியும். அவருடைய முக‌ம் எந்த நேரத்திலும் சிரித்த படியே இருக்கும். உறவினர் என்றாலும் ஒரு சிறந்த நண்பரைப் போலவே எங்களுடன் பழகினார்.உங்களுடன், உற‌வின‌ர்க‌ள் ம‌ற்று‌ம் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்ததிப்போம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! சாரதா கணேஷராஜாவின் தம்பி சரவணமுத்து ஸ்ரீதாசன், சுதுமலை மத்தி, மானிப்பாய். 10/06/2021.
Write Tribute

Tributes