17ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மணற்பகுதி புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி யோகராஜா அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆண்டு பதினேழு ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கலையே!
எம் உயிரான உமக்கு
இவ் ஆறாம் ஆண்டில் எம் மன உருகலை
மலர்ச்சாந்தியாக செலுத்துகின்றோம்.....!
தகவல்:
Sntheskumar(Thamby)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute