10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சின்னத்தம்பி கதிரேசபிள்ளை
1927 -
2013
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கதிரேசபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-11-2023
அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின் இருப்பிடமாய்
எம்மைப் பெற்று வளர்த்து எமக்கு அறிவூட்டி
நல்வழி காட்டிய அன்புத் தெய்வமாகிய ஐயாவே
ஆண்டுகள் பத்து மறைந்து போனாலும்
ஆறாது உங்கள் நினைவுகள்
எம் உயிருக்கு உரமானவர் நீங்கள்
கண்முன்னே வாழ்ந்த காலங்கள்
கனவாகப் போனாலும் மனம் விட்டு
மறையாமல் பலகாலம் வாழ்வீர்கள் ஐயா
எம் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்