
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு சண்முகராசா அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா(மாவிட்டபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரவீந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(சுவிஸ்), மதியழகன்(கண்ணன்- கனடா), சர்மிளா(கனடா), அன்பரசன்(கமல்- கனடா), வாசுகி(பிரான்ஸ்), சுசித்தா(டென்மார்க்), விஜித்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவராஜா(தாசன்- சுவிஸ்), துஷி(கனடா), தயாபரன்(கனடா), கஸ்தூரி(கனடா), தணேஸ்(பிரான்ஸ்), பிரதீப்(டென்மார்க்), சஞ்சீவன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஸ்வலிங்கம், பரிமளம், செல்வராணி, தங்கராணி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரட்ணம், விமலராணி, விஜயராணி, வசந்தமாலா(ஜேர்மனி), ராசன்(ஜேர்மனி), ராஜலக்சுமி, அப்புலிங்கம், பரமகுரு, சண்முகலிங்கம், சரோசாதேவி, யோகமலர், மாம்பழம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவம்(ஜேர்மனி), பாலசுப்ரமணியம், நாகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிருஷாந், எஷான், ஐசா, அஸ்வினி, பவிக்ஷன், சுகேஷ், பிரபின், அஸ்மிதா, அஸ்வின், மயூசன், மயூசனா, ஜானு, ரியானா, அபினா, ஷியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2022 திங்கட்கிழமை அன்று மு.ப.11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details