Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னப்பா தணிகாசலம்
இறப்பு - 16 JAN 2009
அமரர் சின்னப்பா தணிகாசலம் 2009 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:20/01/2025.

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பா தணிகாசலம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே
 அன்போடும் பண்போடும் அயாரமல் காத்தவரே

16 ஆண்டு ஆனதுவோ
அப்பா நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
 அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இருந்தென்ன எம்மோடு நீயின்றி
 இதயம் கனக்கிறது

எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
 காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
 கண்முன்னே நீ வாழ்ந்த நினைவுகள்
 ஒருபோதும் அகாலது

வலிகள் சுமந்து விழிகள் நனைந்து
வாழும் நாள் முழுக்க
 உன்னை நினைந்து வாழும்
உன் குடும்பத்தினர்.

என்றென்றும் உங்கள் பிரிவால்
 வாடும் அன்பு பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices