Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 NOV 1928
இறப்பு 24 JUL 2013
அமரர் சின்னம்மா குமாரசாமி 1928 - 2013 சாவகச்சேரி, சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா குமாரசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எங்களைப் பிரிந்து
தசாப்த காலமானதுவோ!
அருள் விளக்கே நீங்கள் அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதம்மா
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
நித்தமும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
 எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா அம்மம்மா!

அரும்பசி வந்தபோது அம்மா உங்கள் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீங்கள் தானம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும் என்ன
ஒப்பாகுமோ ஓர் உறவு எம் 
அம்மம்மா!

உந்தன் பேரப்பிள்ளைகளும், பூட்டப்பிள்ளைகளும்
உன்னை தினமும் நினைத்து நித்தமும் தவிக்கிறார்கள்!

எம் முன்னே நீங்கள் இல்லையம்மா
 உன்னைப் போல் ஓர் தெய்வம்
 இப்புவியில் இல்லையம்மா
 மனக்கண்ணில் நாளும் உனைக்கண்டு
 துதிப்போமம்மா மண்ணில்
 எம் உயிர் வாழும் காலம் வரை!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பெறாமகன்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute